Home » Uncategorized » Vettaikaranpudur Work
  • Vettaikaranpudur Work

    வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட களப்பகுதியான அன்னப்பாறை மன்னம் என்ற இடத்தில் வசிக்கும்
    1. திருமதி.லட்சுமி துரையன்
    2. திருமதி.கருப்பாத்தாள் சுப்பிரமணியன்

    பழங்குடியின நலத்துறை மூலம் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4,37,460/- திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் விருப்பப்படி சொந்தமாக வாகை சேவை அறக்கட்டளை வழிகாட்டுதலின்படி கட்டிட பணிகள் நிறைவுபெற்றது

    சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா அவர்கள், கோவை மாவட்டம் ஆனைமலை தாலூக்காவிற்குட்பட்ட அன்னப்பாறை மன்னம் களப்பகுதியில் இரு பயனாளிகளுக்கு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்கள் திருக்கரங்களால் சாவி ஒப்படைப்பு செய்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *