நாகர் ஊற்று 2nd களப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின நலத்துறை மூலம் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4,95,860/- திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் விருப்பப்படி சொந்தமாக வாகை சேவை அறக்கட்டளை வழிகாட்டுதலின்படி கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது
இந்த இடத்தை கள ஆய்வு செய்ய பழங்குடியின நல இயக்குனர் எழிலகம் சென்னை திரு.அண்ணாத்துரை அவர்கள் மக்களை சந்தித்து மற்றும் வேலைகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, வேலைகள் குறித்து ஆலோசனை வழங்கி சென்றார்.
If you enjoyed this article please consider sharing it!