Home » Uncategorized » Tribal Director visit at Naagar ootru 1.
  • Tribal Director visit at Naagar ootru 1.

    சென்னையை சேர்ந்த பழங்குடியினர் இயக்குனர் திரு.அண்ணாதுரை கோவை மாவட்டம், ஆனைமலை தாலுகாவில் உள்ள நாகரூற்று 1ல் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதியை பார்வையிட்டார். மேலும் பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட சில ஆலோசனைகளை வழங்கினார்.

    Tribal director from Ezilagam Chennai mr. Annadurai had visited the tribal peoples resident area which is located in naagaruutru 1, Anaimalai taluk , Coimbatore district. And he gave some advice to built house under tribal welfare scheme house.