-
வாகை சேவை அறக்கட்டளையின் வழிகாட்டுதலின்படி பழங்குடி நலத்துறை
பழங்குடியினர் நலத்துறை மூலம்இயக்குனர் அவர்களின் பரிந்துரையின் பேரில்
மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில்14 வீடுகள்
நாகரத்தினில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது அதை திறப்பு விழா வெகுவிரைவில் உள்ளது
If you enjoyed this article please consider sharing it!