Home » Uncategorized » Free house contruction for trials at Nagarathinam
  • Free house contruction for trials at Nagarathinam

    வாகை சேவை அறக்கட்டளையின் வழிகாட்டுதலின்படி பழங்குடி நலமுடன்

    பழங்குடியினர் நலம் மூலம்இயக்குனர் அவர்களின் பரிந்துரையின் பேரில்

    மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில்14 வீடுகள்

    நாகரத்தினில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது அதை திறப்பு விழா வெகுவிரைவில் உள்ளது